Global Navigation

புதிதாக சூரிச்சில் (Neu in Zürich)

நீங்கள் சூரிச்சிற்கு குடிதைறும் தபொது, உங்கள் வதிவிடத்யத உறுதிப்படுத்த நீங்கள் ஆரம்பத்தில் இருந்தத சிந்திக்க தவை் டிை சில விடைங்கள் உள்ளன. எடுத்துக்கொட்டொக, உங்கள் முகவரியை மொற்றி அரசொங்க அலுவலகங்கள் மற்றும் பல நிறுவனங்களில் அறிவிக்க தவை் டும், புதிை அயடைொள அட்யடகயள மபற வட்டொர அலுவலகத்தில் பதிவு மசை்ை தவை் டும்.

குறிப்பாக பின்வரும் விடயங்களைக் கவனியுங்கள்:
புதிதாக குடியேறியவர்கள் 14 நாட்களுக்குள் உங்கள் வதிவிடத்திற்குரிய வட்டார அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு பின்வருவனவற்றைக் கொண்டு வாருங்கள்:

  • கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை (சுவிஸ் நாட்டினருக்கான அடையாள அட்டை)
  • வெளிநாட்டவருக்கான வதிவிட அனுமதி அட்டை (இருந்தால்)
  • குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தின் உத்தரவாதம் (இருந்தால்)
  • பதிவு கட்டணம் (நாட்டைப் பொறுத்து, அதிகபட்சம் CHF 120.–)

Weitere Informationen

Kontakt