Global Navigation

பாடநெறி «சூரிச்சில் வாழ்தல்»

பெண்களுக்கான பாடநெறி தமிழில்

“சூரிச்சில் வாழ்தல்” பாடத்திட்டத்தில் சமூகம், சட்டம் மற்றும் கலாச்சாரம் குறித்த முக்கியமான விடயங்களை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.  ஒன்றாக நீங்கள் அன்றாட சிக்கல்களை விவாதித்து புதிய தொடர்புகளை உருவாக்குவீர்கள்.

பாடநெறி தொடக்கம்

Zur Zeit findet der Kurs "In Zürich Leben" in dieser Sprache nicht statt. Bei Interesse melden sie sich bitte bei integrationsfoerderung@zuerich.ch. Danke!

ஆவணி கடைசியும் பங்குனி தொடக்கத்திலும்

குழந்தை பராமரிப்புடன்

காலப்பகுதி 
15/16 பாடநெறிகள் புதன்கிழமை காலையில் 8.45–11.15 மணிவரை 

பாடநெறி உள்ளடக்கம்

  1. சூரிச் நகரம் பற்றிய அறிமுகமும் தகவல்களும்
  2. «சுவிட்சர்லாந்தின் வழக்கம்»?  நாலு மொழியிலிருந்து பன்மொழி சுவிட்சர்லாந்து வரை. சுவிட்சர்லாந்திற்கு வருவது பற்றிய பிரதிபலிப்பு
  3. சுவிட்சர்லாந்து: புவியியல், வரலாறு, மற்றும் அரசியல் பற்றிய அறிமுகம்
  4. சூரிச் மாநிலமும் நகரமும்: கருத்தும் புள்ளிவிபரமும், அரசியல், சட்டம் மற்றும் நிர்வாகம் 
  5. நகர மண்டபத்தில் நகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வது
  6. சூரிச் மாநிலத்தின் கல்வி முறை1: குழந்தைகள் முதல் ஆரம்ப பள்ளி வரை
  7. சூரிச் மாநிலத்தின் கல்வி முறை 2: மேல் நிலைப்பள்ளி , தொழிற்பயிற்சி, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
  8. கழிவு மற்றும் மறுசுழற்சி: Hagenholz இலுள்ள கழிவு-ஆற்றல் ஆலைக்கு செல்லுதல்
  9. சுவிட்சர்லாந்தில் மேற்படிப்புக் கல்வி மற்றும் வேலை
  10. சூரிச்சில் ஓய்வு நேரம் மற்றும் தன்னார்வத் தொண்டு: ஒரு சமூக மையத்திற்கு செல்லுதல்
  11. சுவிட்சர்லாந்தில் சமூக காப்புறுதி
  12. நிதி
  13. வீட்டுவசதி, அயலவர் மற்றும் சூழலில் உள்ள வாழ்க்கை
  14. சுவிட்சர்லாந்தில் ஆரோக்கியம் மற்றும் மருத்துவக் காப்பீடு
  15. சூரிச்சின் பழைய நகரத்தின் வரலாற்று சுற்றுப்பயணம்: சூரிச்சின் வரலாற்றில் முக்கியமான பெண்கள் யார்?
  16. பாடநெறி நிறைவு விழா 

பதிவு செய்தல்

Weitere Informationen