சூரிச் மாநகர் பள்ளிகள் பற்றிய தகவல்கள்.
Veranstaltung
சூரிச் பள்ளி முறை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
பெற்றோராகிய உங்களுக்கு என்ன என்ன கடமைகள் உரிமைகள் உள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம்.
![](/content/ssd/de/index/volksschule/themen_angebote/informationen_andere_sprachen/ta/veranstaltung-2/_jcr_content/image.383.jpg/1625030707565.jpg)
நிகழ்ச்சி
- பள்ளி அமைப்பின் கண்ணோட்டம்
- பாடங்கள், பராமரிப்பு, நாள் பள்ளி
- பாடத்திட்டம், சான்றிதழ்கள், வீட்டுப்பாடம்
- சிறப்பு தேவை
Ort: Virtuelle Veranstaltung
Veranstalter: Schulamt