Global Navigation

KulturLegi யுடன் தள்ளுபடிகள்

பணப்பற்றாக் குறையாக உள்ளதா?

KulturLegi மூலம், பாடநெறி முடிந்ததும் நகரத்தால் மானியமாக வழங்கப்படும் ஜெர்மன் படிப்புகளுக்கான உங்கள் பாடநெறி செலவுகளில் 100% திரும்ப பெறுவீர்கள். 

வேறு கல்வி  நிலையங்களும்  KulturLegi யுடன் அனைவருக்கும் ஜெர்மன் படிப்புகளுக்கு தள்ளுபடி அளிக்கின்றன. இங்கே தேடுங்கள் தேர்வு / சூரிச் / கல்வி. 

Weitere Informationen

Kontakt